HOME

    N Harihara Subramaniyan (Passion for Nation)

  • +91 9940314575

என்னுடைய தாயார் கோமதி அம்மாள் அவர்களுக்கு இப்போது எண்பத்திரண்டு வயதாகிறது. என் சிறு வயதிலிருந்து அவர்கள் உணவு சமைக்கும் போதும், பரிமாறும் போதும் இறைநாமத்தை உச்சரித்தவண்ணம் இருப்பார்கள். இன்று என்னிடமிருக்கக்கூடிய நல்ல பண்புகள் பலவும் அம்மாவின் அருளால் வந்தவை என்று நினைக்கிறேன். அவர்கள் இன்றும் கூட தன் நேரங்களை ஸ்ரீராமஜெயம் எழுதுவதில் செலவிடுகிறார் என்கிற போது அவருடைய மனதின் தெளிவை, அறிவின் விசாலத்தை உணர்ந்து கொள்ள முடியும். அவர்களின் வழிகாட்டுதல் இன்றும் எங்களுக்குக் கிடைப்பது நாங்கள் பெற்ற பெரும்பேறு.

என் தகப்பனார் மறைதிறு A S நாராயணன் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். எனக்கு 26 வயது இருக்கும் போது இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஒரு பேராசிரியராக இருந்த என் தந்தை, மிகவும் கண்டிப்பானவர். அவரிடமிருந்து நேர்மை, கண்டிப்பு, கற்றுக்கொடுத்தல் போன்ற விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

என்னுடன் திருமண பந்தத்தின் மூலமாக இணைந்த என் மனைவி விஜயலட்சுமி, ஒரு அற்புதமான பெண்மணி என்றுதான் சொல்ல வேண்டும். குடும்பத்தில் மட்டுமல்லாமல், என் தொழிலிலும், என்னுடைய எல்லாவிதமன நற்பணிகளுக்கும் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து, என்னோடு துணைநிற்கிறார். இந்திய நாட்டின் பெண்மைக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்கிறார்.

Ajay ones rescued a poor old person unattended took care and admitted him in a old age shelter.

It gave him so much joy he invited some of his friends to join him in the new found mission by starting Karunai Ullangal Trust.

In the past few months he has rescued many many.

Closely watching him i called him home to know more.

His enthu and dedication to the cause was touching, told him to make a career which can give him a livelihood as well as help him in his mission.

Agreed on an Auto we put up his story in our network where 1000 NGO's are members. Got the New Bajaj Auto Organised.

Vijayalakshmi handing over 10k towards.