போதை அல்லது லஹரி வஸ்துக்களை பயன் படுத்தும் போது
Inner Voice
Hariharan
23.15 pm 21-09-2015
விசாலமான வீடுகள் விசாலமான கார்கள் எதுவுமே நல்லதுதான் அங்கு விசாலமான மனமும் விசாலமான எண்ணங்களும் இருக்கும்போது
Inner Voice
Hariharan
5.30 am 19-03-2015
ஒரு மரம் எந்த அளவிற்க்கு உயர்ந்து நிற்கிறதோ அந்த அளவிற்க்கு அது பூமிக்கு கீழ் வேர் விட்டு நிற்க்க வேண்டும். அப்போதுதான் அது நிலைத்து நின்று பயன் தரும். அது போல தான் மனிதமும் Support the outer growth Constantly with inner growth to Sustain.
Inner Voice
Hariharan
6 am 20-03-2015
ஒரு நல்ல மனிதனாக உன்னை தினம் தினம் உருவாக்கிக் கொள். தூய்மை, அன்பு, உதவி என்ற மனிதனுக்கே உடைய பாங்குடன் வாழ்க்கையை நடத்து. நிறைவான வாழ்க்கையை தேர்ந்தெடு. வெற்றிகள் இறைவன் உனக்கு கொடுப்பதாக அமையும். நம்பு. வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டால் நிம்மதியை, மன அமைதியை இழக்க நேரிடும். உயர்ந்த மனிதனாக மாறு. மற்றதெல்லாம் உன்னை நாடி வருவதைப் பார். அன்புடன்
Inner Voice
Hariharan
5.30 am 19-03-2015
Happiness, மகிழ்ச்சி, மனமகிழ்ச்சி உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் தொடர்ந்து முயற்ச்சிப்பது இதற்க்காகவே. ஆனால் பெரும்பாலும் அது ஷண நேரம் வந்து செல்வதாகவே அவர்களுக்கு அமைகிறது. ஒரு பிடித்த வஸ்துவை சாப்பிடும் போது, ஒரு பிடித்த இடத்திலோ, ஒருவருடனோ இருக்கும்போது, ஒரு சிலருக்கு ஸகல வஸ்துக்களை பயன் படுத்தும் போது என்று.
CONSTANT HAPPINESS COMES ONLY FROM A CONSTANT SOURCE OF HAPPINESS. THAT IS YOUR HIGHER SELF. ATMAN CONNECTING TO PARAMATMAN. TRUE HAPPINESS IS PROPORTIONAL TO THAT CONNECTIVITY. FULL CONNECTIVITY IS MOKSHA. ASPIRE FOR IT. IT'S OUR BIRTH RIGHT.
அன்புடன்
Inner Voice
Hariharan
6 am 23-03-2015